Spoken Sinhala Class - Colombo

Negotiable

4 years ago
Advertisement Expired

ஸ்போக்கன் சிங்களம்-புதிய குழு வகுப்புக்கள் ஆரம்பம்
==========================================================

பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் காலை, மாலை மற்றும் இரவு நேர சிங்கள பேச்சுப் பயிற்சி வகுப்புகள், வார இறுதி சிங்கள பேச்சுப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

அரசாங்க மொழிபெயர்ப்பாளர், சிங்கள-தமிழ் மொழி ஊடகவியலாளர் தகைமைகளுடன் கற்பித்தலில் 15வருட கால அனுபவம் கொண்ட ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

ஒவ்வொரு குழுவிலும் குறைந்தளவான மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவதால் பதிவுகளுக்கு முந்துங்கள்

வீடுகளுக்கு வந்தும் கற்பிக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு-077 4940026

Contact Details

This advertisement has expired.
Contact [email protected] with the reference number 103300, if you need more information.


Related Topics:

Logo for OpenGraph.